தீரன் சின்னமலை நினைவு நாள்: சென்னை கிண்டியில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அமைச்சர்கள் என்.ஆனந்த், ராஜ்மோகன், குமார்...



