--- --:--:-- --

குடிநீர் கேட்டு புதுக்கோட்டையில் மக்கள் போராட்டம்; அரசு மீது திமுக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

02

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பாலன் நகர் விரிவாக்கப் பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் தட்டுப்பாட்டால் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

 

இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக எம்எல்ஏ, தாங்கள் கொண்டு வந்த எந்த குடிநீர் திட்டங்களையும் தற்போதைய ஆட்சியில் செயல்படுத்தவில்லை என்றும், இதன் காரணமாகவே பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon