--- --:--:-- --

என்னை நீக்க அதிகாரம் இல்லை: த.வெ.க.வில் நீக்கப்பட்ட ஞானசவுந்தரி

11

ழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்த ஞானசௌந்தரி இன்று காலை கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், ஞானசவுந்தரி விளக்கம் அளித்துள்ளார்.

 

 

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், என்னை கட்சியை விட்டு நீக்க விழுப்புரம் மாவட்ட செயலாளருக்கு அதிகாரம் இல்லை. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியது சட்டவிரோதம். முதல்வர் விஜய் ஊழலற்ற நிர்வாகத்தை வலியுறுத்துகிறார். அந்த கொள்கையால் தான் நீதிமன்றத்தை நாடினேன் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon