--- --:--:-- --

நா.த.க.வில் இருந்து களஞ்சியம் விலகல்..!

9

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் இயக்குநர் மு.களஞ்சியம்.கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது; இயக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், மாற்று அரசியல் தலைவர்கள் மீதான விமர்சனம் வருத்தம் தருகிறது.

 

 

நாதக உறுப்பினர்களே சக கட்சியினர், ஆதரவாளர்கள் மீது வெறுப்பரசியலைக் கையாள்வது வருத்தம்; இழிவான விமர்சனங்கள், நாம் முன்னெடுக்கும் தமிழ்த்தேசியப் பண்பாட்டிற்கு உகந்ததல்ல – சீமானுக்கு இயக்குநர் மு.களஞ்சியம் கடிதம்

Leave a Reply

Right Menu Icon