--- --:--:-- --

வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு – ஏற்பாடுகள் திவீரம்

9

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாடு ‘போதையில்லா தமிழகம்’ என்ற தலைப்பில் மாநாடாக நடைபெறுகிறது. அண்ணாமலை தலைமையில் நாளை (ஜூ 12) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ள மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Right Menu Icon