தேசிய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் – மாணிக்கம் தாகூர்
திருமாவளவன் பார்வை என்பது தொலைநோக்கு பார்வை, அவர் சொல்லும் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். அவர் சொல்வது தேசிய அளவில் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும். கேரளம் மாதிரி பா.ஜ.க-வை எதிர்க்க த.வெ.க – தி.மு.க தயாராக வேண்டும் என்கிறார்.
பா.ஜ.க எதிர்ப்பில் ஏன் தி.மு.க – த.வெ.க ஒரே அணியில் இருக்க கூடாது? என்ற வி.சி.க தலைவர் திருமாவளவன் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.





