--- --:--:-- --

கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதிக்க புவியியல் துறை இயக்குனருக்கு அதிகாரம்

8

னிமங்கள் கொண்டு செல்ல தடை விதிக்க, சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குனருக்கு அதிகாரம், எம்.சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தற்காலிக தடை விதிக்க அதிகாரம், கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட் கட்டுமான பணிக்கான, கற்கல் எடுத்து செல்வதை முறைப்படுத்த நடவடிக்கை, தமிழகத்திற்கு போதுமான அளவு கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை புதிய சடைமுறை வகுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon