விஜய் உடன் நடிகர் கவின் சந்திப்பு
தமிழக முதலமைச்சர் விஜய் உடன் நடிகர் கவின் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “சிலர் தாங்களாகவே இருப்பதன் மூலமே மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறார்கள்.
காலம் அவருடைய பயணத்தை மாற்றியிருக்கலாம், ஆனால் அவருடைய பணிவையோ, எளிமையையோ, கருணையையோ ஒருபோதும் மாற்றியதில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




