நடிகை மிர்ணா கிளாமர் போட்டோ ஷுட்..!
தமிழ் சினிமாவில் படங்கள் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர்களை விட போட்போ ஷுட்கள் மூலம் பிரபலமான நடிகைகள் தான் அதிகம் உள்ளனர். ஆனாலும் சிலர் தரமான படங்கள் நடித்தாலும் சரியாக அங்கீகாரம் பெறுவது இல்லை. ஒவ்வொரு முறை புதிய நாயகி கொண்ட படங்கள் வெளியாகும் போதெல்லாம் இளைஞர்களின் கனவுக் கன்னிகளும் மாறிக் கொண்டே இருக்கிறார்.
அப்படி ரசிகர்களால் ரசிக்கப்பட்ட நாயகிகளில் ஒருவராக இருப்பவர் தான் மிர்ணா. இவர் லேட்டஸ்ட்டாக கருப்பு நிற குட்டை உடையில் கொஞ்சம் கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி உள்ளார்.அந்த புகைப்படங்களுக்கு செம லைக்ஸ் குவிந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





