--- --:--:-- --

வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க கழிவறை!

11

ஹாங்காங்கில் 40,000 வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க கழிவறை இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாங்காங்கில் உள்ள ஆறுமுகம் நகைக்கடை தயாரித்துள்ள இந்த தங்க கழிவறை உலகிலேயே மிக விலை உயர்ந்த கழிவறை எனும் கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.

 

சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த கழிவறை விற்பனைக்கு இல்லை என்று கூறியுள்ள நகைக்கடை நிறுவனம் இதனை ஷாங்காய் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப் போவதாக தெரிவித்துள்ளது. கழிவறையின் மேற்பரப்பில் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ள பகுதி துப்பாக்கி குண்டுகளால் துளைக்க முடியாத புல்லட் புரூஃப் கொண்டது என்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும்.

Leave a Reply

Right Menu Icon