--- --:--:-- --

கருப்பு நிற உடையில் நடிகை திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்..!

11

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கருப்பு திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக விஸ்வம்பரா, ராம் ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.

 

 

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திரை பிரபலங்களில் திரிஷாவும் ஒருவர். அடிக்கடி தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட்டை பதிவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon