--- --:--:-- --

பாக்யராஜ் உடலை சுமந்து சென்ற சரத்குமார், பார்த்திபன்..!

02

றைந்த இயக்குனர் பாக்யராஜூவின் இறுதிச்சடங்கு தொடங்கிய நிலையில், அவரது உடலை அவரின் உதவியாளரான பார்த்திபன் மற்றும் சரத்குமார் ஆகியோர் சுமந்து சென்றுள்ளனர். மறைந்த இயக்குனர் பாக்யராஜ்க்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ள நிலையில், அவரது இல்லத்திலேயே அரசு சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்க காவலர்கள் வந்துள்ளனர்.

 

 

மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில், காவல்துறை அணிவகுப்பு மரியாதைக்கு பின் பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு உடல் எடுத்துச்செல்லப் படுகிறது.

Leave a Reply

Right Menu Icon