இயக்குனர் பாக்யராஜ் மறைவை ஒட்டி இன்று சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, காலை 9 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.