--- --:--:-- --

த.வெ.க. அரசுக்கு பிரேமலதா கண்டனம்..!

4

ர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் உறுதியாக இருப்பதாக கூறி வருகிறது; கர்நாடக பின்னணி கொண்ட வெங்கட நாராயணாவை தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

 

 

“வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது” போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது; தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான நபர்கள் பலர் இருக்கையில், ஏன் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது; தமிழக அரசு வெங்கட நாராயணா நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon