--- --:--:-- --

அமோனியா வாயு கசிந்து விபத்து – மேலும் ஒருவர் மரணம்

3

திருவள்ளூர் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிந்த விபத்தில் ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் மரணமடைந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

 

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் மரணமடைந்தர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon