--- --:--:-- --

அரசியல் ஸ்டண்ட் -களை செய்யாதீர்கள் அமைச்சரே: நிர்மல் குமாருக்கு நயினார் எச்சரிக்கை

6

ரசியல் ஸ்டண்ட்’-களை செய்யாதீர்கள் அமைச்சரே: நிர்மல் குமாருக்கு நயினார் எச்சரிக்கை தங்கள் ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பெருகி வரும் பாலியல் குற்றங்கள், வன்முறைகள், சொந்தக் கட்சியினரின் அட்ராசிட்டிகள் உள்ளிட்டவைகளை மறைத்து மக்களை மடை மாற்றுவதற்கு, வெறுப்பரசியலைக் கையிலெடுக்கும் உங்களுக்கும் திமுகவுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

 

 

எனவே, அரசியலிலும், கல்வியிலும், மக்கள் சேவையிலும் அனுபவம் வாய்ந்தவர்களை ஆளுநர்களாக நியமித்து வரும், மாண்புமிகு பாரதப் பிரதமர் மீது இப்படியொரு கீழ்த்தரமான விமர்சனத்தை வைத்ததற்கு நீங்கள் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அரசுப் பதவியில் இருக்கும் நீங்கள் இனியும் இதுபோன்ற ஆதாரமற்ற அரைகுறை விமர்சனங்களை தவிர்க்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். – நிர்மல் குமாருக்கு நயினார் எச்சரிக்கை

Leave a Reply

Right Menu Icon