தவெக செய்வது மாற்று அரசியலா அல்லது தூற்று அரசியலா? எச்.ராஜா சாடல்
தவெக ஆட்சிக்கு வந்த இந்த 40 நாட்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், மின்சார வெட்டுக்கள், குடிநீர் தட்டுப்பாடுகள், பாலியல் கொடுமைகள் என மாநிலம் பூராவிலும் நாலாபுரத்திலும் பிரச்னைகள் மலையாய்க் குவிந்துள்ளது.
அமைச்சரே! எனவெ, முதலில் இப்படிப்பட்ட அவசியமற்ற, பொறுப்பற்ற பேச்சுக்களை அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். மீறினால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன்.





