இனி விவாதம் கிடையாது – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய போதும் அதுகுறித்து முதல்வா் பேசியபோதும் எதிா்ப்பு தொிவிக்காதது ஏன்? எதிர்க்கட்சிதலைவர் பேசியபோது எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒருமனதாக நிறைவேற்றிய பின்னர் தெரிவிக்கிறீர்கள்.
தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றிய பின்னா் அதற்கு எதிா்ப்பு தொிவித்து பேசுவது பேரவையின் விதிகளுக்கு எதிரானது என்பதால் மேகதாது குறித்து பேசுவதற்கு அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.





