சிறை நண்பர்கள் செய்த காரியம்..!
சென்னையில் 3 நாட்களில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கோயிலில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பலே திருடர்களான கொடுங்கையூர் சரித்திர பதிவேடு குற்றவாளி மகேஷ், மணலி கரண் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் நண்பர்களான இருவரும், விடுதலையான மறுநாளே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.





