--- --:--:-- --

திருச்செந்தூர் ரயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைப்பு..!

15

சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 1 குளிர்சாதன 2-ம் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன 3-ம் வகுப்பு பெட்டி, 2 படுக்கை வசதி பெட்டிகள் என மொத்தம் 5 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்த நடைமுறை, சென்னையில் இருந்து 15-ந்தேதி முதலும், திருச்செந்தூரில் இருந்து 16-ந்தேதி முதலும் அமல்படுத்தப்படுகிறது.

 

பெட்டிகள் இணைக்கப்பட்ட பிறகு செந்தூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1 குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன 2-ம் வகுப்பு பெட்டிகள், 3 குளிர்சாதன 3-ம் வகுப்பு பெட்டிகள், 11 படுக்கை வசதி பெட்டிகள், 4 முன்பதிவில்லாத 2-ம் வகுப்பு பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள் என மொத்தம் 23 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும்.

Leave a Reply

Right Menu Icon