--- --:--:-- --

அ.தி.மு.க-வில் சமாதனம் – இ.பி.எஸ்-சுக்கு 3 கண்டிஷன் போட்ட வேலுமணி தரப்பு

10

மிழக சட்டமன்ற தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு அணியும் பிரிந்துள்ளனர். இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் சமாதான பேச்சுவார்த்தை தீவிரமாக்கியுள்ளார்கள்.

 

தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க-வின் இருதரப்பு அளித்த மனுவை வாபஸ் பெறுவது. சபாநாயகரிடம் அ.தி.மு.க-வின் இருதரப்பு அளித்த மனுவை வாபஸ் பெற வேண்டும். எடப்பாடி பழனிசாமி நீக்கிய 36 மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு அதே பொறுப்பு வழங்குவது போன்றவை இருதரப்பிலும் சமாதானமாக செல்ல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது

 

Leave a Reply

Right Menu Icon