--- --:--:-- --

தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவிற்கு விஜய் இரங்கல்..!

7

திரைப்படத் துறையின் நலன், குறிப்பாகச் சிறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் உரிமைகள், தமிழ் சினிமாவின் போக்கு குறித்துத் தொடர்ந்து துணிச்சலுடன் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தவர் திரு. கே. ராஜன்.

 

 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தமிழ்த்திரைப்படத் துறையினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் – முதல்வர் விஜய் இரங்கல்

Leave a Reply

Right Menu Icon