--- --:--:-- --

திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!

திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்த நிலையில், தற்போது காலியானதாக தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon