நடிகர் ரஜினிக்கு மத்திய அரசு விருது! அமைச்சர்களின் மாறுபட்ட கருத்து
நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு பொருத்தமான விருது அறிவித்துள்ளதாகவும் இதில் அரசியல் இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்நோக்கத்துடன் விருதுகள் வழங்கப்படுவது தவிர்க்கப்படவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சிறப்பு விருதிற்கு ரஜினி தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




