நடிகர் ரஜினிக்கு மத்திய அரசு விருது! அமைச்சர்களின் மாறுபட்ட கருத்து
நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு பொருத்தமான விருது அறிவித்துள்ளதாகவும் இதில் அரசியல் இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்...





