--- --:--:-- --

குட்டை பாவாடை அணிந்து கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை காயு ஸ்ரீ!

10

சீரியல்களில் பார்க்க ஒரு மாதிரியும், நேரில் பார்க்க வேறொருவர் போலவும் பல நடிகைகள் இருப்பார்கள். அப்படி இப்போது ஒரு நடிகையின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அந்த சீரியலில் லட்சணமாக புடவை அணிந்து நடித்தவரா என கேட்கும் அளவிற்கு குட்டை பாவாடை அணிந்து கிளாமராக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் நடிகை காயு ஸ்ரீ.

 

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்ற காயூ ஸ்ரீயின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ பார்ப்போம்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon