--- --:--:-- --

விமான நிலையத்தில் ரோபோக்கள் – ஜப்பான் ஏர்லைன்ஸின் புதிய முயற்சி!

4

டோக்கியோ விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் சரக்குகளை கையாளும் பணிக்கு சீனாவின் Unitree ரோபோக்களை சோதனை முறையில் பயன்படுத்த தொடங்கியது. இந்த சோதனை ஓட்டம் 2028 வரை சுமார் 2 ஆண்டுகளுக்கு நடைபெறும் என திட்டமிட்டுள்ளது.

 

இது வெற்றி பெற்றால், தூய்மை பணிக்கும், சிறிய ரக பேட்டரி வாகனங்களை இயக்குவது போன்ற பணிகளிலும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படும்

Leave a Reply

Right Menu Icon