வந்தவாசியில் ராமதாஸ் – அன்புமணி தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ராமதாஸ் தரப்பு வேட்பாளர் முரளி சங்கர் கழுத்தில் இருந்த பா.ம.க துண்டை அகற்ற கோரி முழக்கம் எழுப்பியுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி முரளி சங்கர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.