தி.மு.க வேட்பாளர் கௌதம சிகாமணி மீது வழக்குப்பதிவு..!
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் பொன் கௌதம சிகாமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் சொந்த ஊரான கண்டாச்சிபுரத்தில் எவ்வித அனுமதியும் பெறாமல் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் புகார் அளித்தனர்.





