தேர்தல் பணி – தீவிரமாக போலீசார் சோதனை
செங்குன்றம் அருகே நல்லூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் சோதனையில் ஆந்திராவில் இருந்து ஜீப்பில் கடத்தி வரப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தலில் ஈடுபட்ட அம்பத்தூரை சேர்ந்த வினோத் (34) போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.






