புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட அன்புமணி தரப்பு பாமக முடிவு
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட அன்புமணி ராமதாஸ் தரப்பு பா.ம.க முடிவு செய்துள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாகவும் இறுதி முடிவை அன்புமணி எடுப்பார் எனவும் பா.ம.க அமைப்பாளர் மதியழகன் தெரிவித்துள்ளார்.






