சட்டம் ஒழுங்கு சவக்குழிக்கே போய்விட்டது – எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்து என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழ்நாட்டில் பெண்களும் குழந்தைகளும் பேரச்சத்தோடு வாழ்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.






