--- --:--:-- --

விஜய் பற்றி இதுவரை நான் பேசிய கருத்திலிருந்து எந்த மாற்றமும் இல்லை – அண்ணாமலை

7

விஜய் பற்றி இதுவரை நான் பேசிய கருத்திலிருந்து எந்த மாற்றமும் இல்லை. நான் அப்படியேதான் இருக்கிறேன். இன்றைக்கு புதிதாக சொல்வதற்கு எந்த ஒரு தகவலும் இல்லை.

 

அவர்கள் கட்சி கூட்டத்தில் நிர்வாகிகள் என்ன சொன்னார்கள் என அவர்களைத்தான் கேட்க வேண்டும். யாரையும் எதிர்பார்த்து தேசிய ஜனநாயக கூட்டணி இல்லை. மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து நடத்தும் உள்விவகாரக் கூட்டங்களுக்கு அவர்களே பதில் சொல்ல வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Right Menu Icon