--- --:--:-- --

போனில் வந்த ‘ஏவுகணை தாக்குல்’ எச்சரிக்கை – அதிர்ச்சியில் துபாய் வாசிகள்

5

துபாயில் வசிக்கும் மக்கள் இன்று வெள்ளிக்கிழமை தங்கள் தொலைபேசிகளில் அமீரக உள்துறை அமைச்சகத்திலிருந்து எச்சரிக்கையைப் பெற்றதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. ஏவுகணை அச்சுறுத்தல்களில் இருந்து தஞ்சமடையுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

“தற்போதைய சூழ்நிலை காரணமாக, ஏவுகணை அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்தில் உடனடியாக தஞ்சம் புகுந்து, ஜன்னல்கள், கதவுகள் மற்றும் திறந்த பகுதிகளைத் தவிர்த்துச் செல்லுங்கள்” என்று அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon