போனில் வந்த ‘ஏவுகணை தாக்குல்’ எச்சரிக்கை – அதிர்ச்சியில் துபாய் வாசிகள்
துபாயில் வசிக்கும் மக்கள் இன்று வெள்ளிக்கிழமை தங்கள் தொலைபேசிகளில் அமீரக உள்துறை அமைச்சகத்திலிருந்து எச்சரிக்கையைப் பெற்றதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. ஏவுகணை அச்சுறுத்தல்களில் இருந்து தஞ்சமடையுமாறு...





