--- --:--:-- --

மத்திய நிதி பகிர்வால் தமிழ்நாட்டிற்கு ரூ.3.1 லட்சம் கோடி இழப்பு

1

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு மீண்டும் ஒருமுறை நியாயமான முறையில் வழங்காமல் நிதிக்குழு பாரபட்சத்துடன் நடந்து கொண்டுள்ளது. அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகத்திற்கு நிதி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு மிகச்சிறிய உயர்வே வழங்கப்பட்டுள்ளது.

 

மத்திய நிதி பகிர்வால் தமிழ்நாட்டிற்கு ரூ.3.1 லட்சம் கோடி இழப்பு. ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.9600 கோடி இழப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு

Right Menu Icon