தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் – நயினார் நாகேந்திரன்
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியா, அதிமுக ஆட்சியா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.





