--- --:--:-- --

யாருடன் கூட்டணி – ஆலோசனையை தொடங்கிய ஓ.பி.எஸ்

6

எஸ்.ஐ. ஆர் இன்று விசாரணை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

 

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட இருப்பதால், வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

 

ஆதரவு நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ் இன்று பெரியகுளத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon