பவானி சாகர் அணைக்கு விநாடிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக, சத்தியமங்கலம் அருகே பவானி சாகர் அணைக்கு விநாடிக்கு 24 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 4352 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர் மட்டம் 97.30 (மொத்தம் 105) அடியாகவும், நீர் இருப்பு 26.66 (மொத்தம் 32.8) டி.எம்.சி. ஆகவும் உள்ளது





