இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நஸ்ரியாவின் போட்டோஸ்..!
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த பிரபலங்கள் உள்ளார்கள். அதில் ஒரு நடிகை தான் நஸ்ரியா, நேரம் படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர் ராஜா ராணி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்தார்.
அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார். சரி இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நஸ்ரியாவின் அழகிய போட்டோஸ் பார்ப்போம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




