செங்கோட்டையனுடன் விஜய் ஆலோசனை
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை.
கூட்டணி பேச்சுவார்த்தை குழு, தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்க குழு அமைப்பது தொடர்பாக ஆலோசனை கொடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




