முதல்வர் வருகை: திருநெல்வேலியில் டிரோனுக்கு தடை
மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி திருநெல்வேலியில் இன்று காலை 6 மணி முதல், நாளை மாலை 6 மணி வரை ட்ரோன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி ட்ரோன்களைப் பறக்க விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




