--- --:--:-- --

5 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

5

எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து மேற்குவங்கம், கோவா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று வரைவு வாக்காளார் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. வாக்காளர் பட்டியலின் நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மாநில கட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

 

பெயர் விடுபட்ட, இடம் பெயர்ந்த, போலி மற்றும் இறந்த வாக்காளர்கள் குறித்த தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

Right Menu Icon