தொகுதிப் பங்கீடு: ஸ்டாலினுடன் காங். குழு இன்று பேச்சு
தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட காங்கிரஸ் குழு, முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அண்ணா அறிவாலயத்தில் இன்று (டிச.03) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்த உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




