--- --:--:-- --

தொடர்ந்து பெய்த கனமழை – ஏரியாக மாறிய சாலைகள்

5

புழல் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீர் சாலைகளை ஆக்கிரமித்ததால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள சாலைகளில் முழங்கால் அளவிற்கு புழல் ஏரி நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon