--- --:--:-- --

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் மரணம் – 11 பேர் காயம்

7

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிறுத்தப்பட்ட காரில் பின்னால் வந்த வேன் மோதியதில் காரில் இருந்த 42 வயது பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

 

வேனில் இருந்த 11 பேரும் காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon