--- --:--:-- --

திருவண்ணாமலை மகா தீபம்: ஆவின் நிறுவனத்திடமிருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல்

9

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வரும் நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.

 

இந்தத் தீபத் திருவிழாவையொட்டி, கோவில் மலையின் உச்சியில் ஏற்றப்படும் cத்திற்காக, ஆவின் நிறுவனத்திடமிருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

Right Menu Icon