--- --:--:-- --

அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நாய் ஆர்வலர்கள்..!

5

டந்த வாரம் வி.ஜி.என் குடியிருப்பில் நாய்களுக்கு உணவளிக்க வந்த இரண்டு பெண்களைப் பிடித்து குடியிருப்பு வாசிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

ஆய்வாளர் கோபிநாத் அறிவுரை வழங்கி இரண்டு பெண்களையும் அனுப்பி வைத்த நிலையில், இன்று திடீர் என் 30க்கும் மேற்பட்ட நாய் ஆர்வலர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon