--- --:--:-- --

திருவாரூரில் 2.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்..!

8

திருவாரூரில் 2,40,759 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளைவிட தற்போது இரு மடங்கு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, 31,201 விவசாயிகளின் கணக்கில் ரூ. 586 கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon