--- --:--:-- --

கரூர் மக்களுடன் சந்திப்பு – கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக வாங்கும் விஜய்

5

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்தில் அழைத்து வந்து த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து வரும் நிலையில், இந்த சந்திப்பின்போது பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை விஜய் எழுத்துப்பூர்வமாக பெற்று வருவதாகவும், இந்த சந்திப்பில் கட்சி நிர்வாகிகள் யாரும் விஜயுடன் இருக்கமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon